Posts

Showing posts from August, 2020

யாரு வந்து கேட்டாலும்

யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு..  ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு..  போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு..  வேட்டியோடு மானத்தையும் கட்டிபோடு.. காலத்தோடு நடைபோடு கடவுளின் துணையிருக்கும்..  கவனத்தோடு விளையாடு காரியங்கள் கைகூடும்..  வேர்வை வந்தால் வைற்றினிலே பசியிருக்கும்..  மாற்றம் வந்தால் வாழ்வினிலே ருசியிருக்கும்..  யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு..  ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு..  போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு..  வேட்டியோடு மானத்தையும் கட்டிபோடு..  உருளை கிழங்கு போல் இருந்தால் உடலில் வியாதி நூறு வரும் உற்சாகமாய் எழுந்து ஆடு உனக்கு வயசு நூறு தொடும் உருளை கிழங்கு போல் இருந்தால் உடலில் வியாதி நூறு வரும் உற்சாகமாய் எழுந்து ஆடு உனக்கு வயசு நூறு தொடும் வேர்வை வந்தால் வைற்றினிலே பசியிருக்கும்..  மாற்றம் வந்தால் வாழ்வினிலே ருசியிருக்கும்..  யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு..  ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு..  போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு.....

கொரோனா Vijay Song

 உலகெல்லாம்  ஒரு சொல் கொரோனா  ஒரு சொல்லில்  உலகம் கொரோனா  உலகெல்லாம் ஒரு சொல் கொரோனா  ஒரு சொல்லில் உலகம் கொரோனா  சீனாவில் தொடங்கி மெக்ஸிகோ வரையில்  ஊஹானில் தொடங்கி உள்ளூர் வரையில்  அங்கும் இங்கும் எங்கெங்கும் கொரோனா  எங்கெங்கும்  கொரோனா ஒவ்வொன்றும்  கொரோனா  எங்கெங்கும் கொரோனா எங்கெங்கும் கொரோனா  உலகெல்லாம் ஒரு சொல் கொரோனா  ஒரு சொல்லில் உலகம் கொரோனா   பரவிவிடும் கொரோனா நாம் கூட்டம் கூடினால்  தவிர்த்துவிடலாம் கொரோனா மாஸ்க்கு அணிந் திருந்தாள்  தொற்றிக்கொள்ளும் கொரோனா பிறர் தொட்டு பேசினால்  செத்துவிடும் கொரோனா கையை ஒழுங்காய் கழுவினால்   நாம் கடந்து போவது  எல்லாம் காலம் கண்ட  கொரோனா   மருத்துவர் துணிந்து போவதெல்லாம் நோயாளி கண்ட கொரோனா    எங்கெங்கும்  கொரோனா  ஒவ்வொன்றும்  கொரோனா  என்றென்றும்  கொரோனா  என்றென்றும்  கொரோனா   உலகெல்லாம்  ஒரு  சொல்  கொரோனா   ஒரு  சொல்லில்  உலகம்...