யாரு வந்து கேட்டாலும்


யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு.. 

ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு.. 


போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு.. 

வேட்டியோடு மானத்தையும் கட்டிபோடு..


காலத்தோடு நடைபோடு கடவுளின் துணையிருக்கும்.. 

கவனத்தோடு விளையாடு காரியங்கள் கைகூடும்.. 

வேர்வை வந்தால் வைற்றினிலே பசியிருக்கும்.. 

மாற்றம் வந்தால் வாழ்வினிலே ருசியிருக்கும்.. 


யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு.. 

ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு.. 


போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு.. 

வேட்டியோடு மானத்தையும் கட்டிபோடு.. 


உருளை கிழங்கு போல் இருந்தால்

உடலில் வியாதி நூறு வரும்

உற்சாகமாய் எழுந்து ஆடு

உனக்கு வயசு நூறு தொடும்


உருளை கிழங்கு போல் இருந்தால்

உடலில் வியாதி நூறு வரும்

உற்சாகமாய் எழுந்து ஆடு

உனக்கு வயசு நூறு தொடும்


வேர்வை வந்தால் வைற்றினிலே பசியிருக்கும்.. 

மாற்றம் வந்தால் வாழ்வினிலே ருசியிருக்கும்.. 


யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு.. 

ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு.. 


போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு.. 

வேட்டியோடு மானத்தையும் கட்டிபோடு.. 


யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு!!

Comments

Popular posts from this blog

கொரோனா Vijay Song

என் போல் தமிழன்

கலாம் என்றால் ஜெயிக்கலாம்