Posts

குழப்புதே

  குழப்புதே குழப்பதே குழப்புதே குழப்பதே குழப்புதே குழப்பதே இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே சில தீயவர்கள் செய்த வினை என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை சில தீயவர்கள் செய்த வினை என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை குழப்புதே குழப்பதே இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே எத்தனை துன்பங்கள் கடந்து வந்தோம் எத்தனை இன்பங்கள் இழந்து விட்டோம் எத்தனை துன்பங்கள் கடந்து வந்தோம் எத்தனை இன்பங்கள் இழந்து விட்டோம் எத்தனை மனிதரை பார்த்து விட்டோம்.. எத்தனை மனிதரை பார்த்து விட்டோம் அத்தனையும் ஏன் மறந்து விட்டோம் குழப்புதே குழப்பதே இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே காலங்கள் தந்தது ஒரு மாற்றம் கவலைகள் தந்தது தடுமாற்றம் மனிதர்கள் வந்ததில் பல மாற்றம்.. மனிதர்கள் வந்ததில் பல மாற்றம் வலிகளை தந்தது ஏமாற்றம் குழப்புதே குழப்பதே குழப்புதே குழப்பதே குழப்புதே குழப்பதே இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே சில தீயவர்கள் செய்த வினை என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை சில தீயவர்கள் செய்த வினை என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை குழப்புதே குழப்பதே இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே குழப்புதே குழப்பதே குழப்புதே குழப்பதே ...

யாரு வந்து கேட்டாலும்

யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு..  ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு..  போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு..  வேட்டியோடு மானத்தையும் கட்டிபோடு.. காலத்தோடு நடைபோடு கடவுளின் துணையிருக்கும்..  கவனத்தோடு விளையாடு காரியங்கள் கைகூடும்..  வேர்வை வந்தால் வைற்றினிலே பசியிருக்கும்..  மாற்றம் வந்தால் வாழ்வினிலே ருசியிருக்கும்..  யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு..  ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு..  போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு..  வேட்டியோடு மானத்தையும் கட்டிபோடு..  உருளை கிழங்கு போல் இருந்தால் உடலில் வியாதி நூறு வரும் உற்சாகமாய் எழுந்து ஆடு உனக்கு வயசு நூறு தொடும் உருளை கிழங்கு போல் இருந்தால் உடலில் வியாதி நூறு வரும் உற்சாகமாய் எழுந்து ஆடு உனக்கு வயசு நூறு தொடும் வேர்வை வந்தால் வைற்றினிலே பசியிருக்கும்..  மாற்றம் வந்தால் வாழ்வினிலே ருசியிருக்கும்..  யாரு வந்து கேட்டாலும் தாராளமா நீ கொடு..  ஊரே வந்து தடுத்தாலும் பகைவனை நீ சுடு..  போட்டியோடு வீரத்தையும் காட்டிப்புடு.....

கொரோனா Vijay Song

 உலகெல்லாம்  ஒரு சொல் கொரோனா  ஒரு சொல்லில்  உலகம் கொரோனா  உலகெல்லாம் ஒரு சொல் கொரோனா  ஒரு சொல்லில் உலகம் கொரோனா  சீனாவில் தொடங்கி மெக்ஸிகோ வரையில்  ஊஹானில் தொடங்கி உள்ளூர் வரையில்  அங்கும் இங்கும் எங்கெங்கும் கொரோனா  எங்கெங்கும்  கொரோனா ஒவ்வொன்றும்  கொரோனா  எங்கெங்கும் கொரோனா எங்கெங்கும் கொரோனா  உலகெல்லாம் ஒரு சொல் கொரோனா  ஒரு சொல்லில் உலகம் கொரோனா   பரவிவிடும் கொரோனா நாம் கூட்டம் கூடினால்  தவிர்த்துவிடலாம் கொரோனா மாஸ்க்கு அணிந் திருந்தாள்  தொற்றிக்கொள்ளும் கொரோனா பிறர் தொட்டு பேசினால்  செத்துவிடும் கொரோனா கையை ஒழுங்காய் கழுவினால்   நாம் கடந்து போவது  எல்லாம் காலம் கண்ட  கொரோனா   மருத்துவர் துணிந்து போவதெல்லாம் நோயாளி கண்ட கொரோனா    எங்கெங்கும்  கொரோனா  ஒவ்வொன்றும்  கொரோனா  என்றென்றும்  கொரோனா  என்றென்றும்  கொரோனா   உலகெல்லாம்  ஒரு  சொல்  கொரோனா   ஒரு  சொல்லில்  உலகம்...

விழுந்தேன் கவிஞனாய்

புவி இசை கண்டு..  விழுந்தேன் கவிஞனாய் இசை ருசி கொண்டு..  விழுந்தேன் கவிஞனாய் இசைதா ய்  பாத ம்  தொட்டு..  விழுந்தேன் கவிஞனாய் என் தாயின் கருவில்..  பிறந்தேன் மனிதனாய்.. கம்பன் கவி கண்டு..  விழுந்தேன் கவிஞனாய் குறளின் பொருள் கொண்டு..  விழுந்தேன் கவிஞனாய் சங்க தமி ழ்  உண்டு..  விழுந்தேன் கவிஞனாய் தமிழ் தாயின் மடியில்..  விழுந்தேன் கவிஞனாய்..! விழுந்தேன் கவிஞனாய்..! எழுந்தேன் கவிதையாய்!!  - புத்தர் ஸ்ரீ

என் போல் தமிழன்

தாய் வழி சோழன் தந்தை வழி பாண்டியன் பிறப்பில் பல்லவன் வளர்ப்பில் சேரன் என் போல் தமிழன் உலகினில் இல்லை தாய் தமிழ் வளர்ப்பான் தமிழ் தாய்யின் பிள்ளை உணவில் சைவம் மனதில் வைணவம் புத்தியில் புத்தம் சித்தியில் சமணம் என் போல் மனிதன் வாழ்ந்திட வேண்டும் கொள்கை இதுவென்று பரப்பிட வேண்டும் யாதும் ஊரே யாவரும் கேளீர் பாரினை சுற்றிட என்னுடன் வாரீர் தமிழனின் பெருமை கோவிலில் தெரியும் மதம் நீயும் மாறினால் எப்படி புரியும்

கலாம் என்றால் ஜெயிக்கலாம்

கலாம் என்றால் ஜெயிக்கலாம் கலாம் பேச்சை கேக்கலாம் கலாம் வழி நடக்கலாம் கலாம் விழியில் பார்க்கலாம் கலாம் கண்ட கனவுகள் இளைஞர்களின் கனவுகள் கலாம் கண்ட இந்தியா ஜெயிப்பதென்ன விந்தையா பிறப்பு ஒரு சம்பவம் இறப்பு ஒரு சரித்திரம் கலாம் அன்று சொன்னது இளைஞர்கள் மனதில் நின்றது கலாம் பாதை போகலாம் விஞ்ஞானி ஆகலாம் மதங்கள் ஒன்றாய் சேர்க்கலாம் தீயவனை ஒழிக்கலாம்  இறைவனிடம் கேக்கலாம் மீண்டும் வேண்டும் ஒர்க்கலாம் ராப்பகலாய் உழைக்கலாம் கலாம் என்றால் ஜெயிக்கலாம்.

S-R-I நான் சொல்லுறத செய்

S-R-I நான் சொல்லுறத செய் N-I-V நான் தனி பிறவி A-S-A-N நான் அம்சமானவன் மோசமானவன் இல்லை பாசமானவன் வீரமானவன் இந்த ஸ்ரீனிவாசன் மென்பொருள் இசைஞன் தாய் தமிழ் கவிஞன் பல கலை கலைஞன் நிறை முடி இளைஞன் சைவம் உண்ணும் புனிதன் ஆறடி மனிதன் கண்கள் பேசும் கனிதன் காதல் செய்யா அந்நியன் ஓசை இல்லா ஓவியன் பாடதெரியா பாடகன் உயிர் கொண்ட இந்திரன் Rap பாடும் தமிழன்