குழப்புதே
குழப்புதே குழப்பதே
குழப்புதே குழப்பதே
குழப்புதே குழப்பதே
இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே
சில தீயவர்கள் செய்த வினை
என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை
சில தீயவர்கள் செய்த வினை
என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை
குழப்புதே குழப்பதே
இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே
எத்தனை துன்பங்கள் கடந்து வந்தோம்
எத்தனை இன்பங்கள் இழந்து விட்டோம்
எத்தனை துன்பங்கள் கடந்து வந்தோம்
எத்தனை இன்பங்கள் இழந்து விட்டோம்
எத்தனை மனிதரை பார்த்து விட்டோம்..
எத்தனை மனிதரை பார்த்து விட்டோம்
அத்தனையும் ஏன் மறந்து விட்டோம்
குழப்புதே குழப்பதே
இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே
காலங்கள் தந்தது ஒரு மாற்றம்
கவலைகள் தந்தது தடுமாற்றம்
மனிதர்கள் வந்ததில் பல மாற்றம்..
மனிதர்கள் வந்ததில் பல மாற்றம்
வலிகளை தந்தது ஏமாற்றம்
குழப்புதே குழப்பதே
குழப்புதே குழப்பதே
குழப்புதே குழப்பதே
இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே
சில தீயவர்கள் செய்த வினை
என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை
சில தீயவர்கள் செய்த வினை
என் வாழ்வில் அது ஒரு திருப்புமுனை
குழப்புதே குழப்பதே
இந்த வாழ்க்கை எனக்கு குழப்புதே
குழப்புதே குழப்பதே
குழப்புதே குழப்பதே
Comments
Post a Comment