கொரோனா Vijay Song

 உலகெல்லாம்  ஒரு சொல் கொரோனா 

ஒரு சொல்லில்  உலகம் கொரோனா 

உலகெல்லாம் ஒரு சொல் கொரோனா 

ஒரு சொல்லில் உலகம் கொரோனா 

சீனாவில் தொடங்கி மெக்ஸிகோ வரையில் 

ஊஹானில் தொடங்கி உள்ளூர் வரையில் 

அங்கும் இங்கும் எங்கெங்கும் கொரோனா 

எங்கெங்கும்  கொரோனா ஒவ்வொன்றும்  கொரோனா 

எங்கெங்கும் கொரோனா எங்கெங்கும் கொரோனா 


உலகெல்லாம் ஒரு சொல் கொரோனா 

ஒரு சொல்லில் உலகம் கொரோனா  


பரவிவிடும் கொரோனா நாம் கூட்டம் கூடினால் 

தவிர்த்துவிடலாம் கொரோனா மாஸ்க்கு அணிந் திருந்தாள் 

தொற்றிக்கொள்ளும் கொரோனா பிறர் தொட்டு பேசினால் 

செத்துவிடும் கொரோனா கையை ஒழுங்காய் கழுவினால்  

நாம் கடந்து போவது  எல்லாம் காலம் கண்ட  கொரோனா  

மருத்துவர் துணிந்து போவதெல்லாம் நோயாளி கண்ட கொரோனா   

எங்கெங்கும்  கொரோனா  ஒவ்வொன்றும்  கொரோனா 

என்றென்றும்  கொரோனா  என்றென்றும்  கொரோனா  


உலகெல்லாம்  ஒரு  சொல்  கொரோனா  

ஒரு  சொல்லில்  உலகம்  கொரோனா  


லலளால்  லல்லால்  லா  லா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  

லல்லளால்  லலலல  லா ஆ அ  இம்ம் ம்ம்ம் ம்  


பிள்ளையோடு  கொரோனா பெற்ற அன்னைக்கு  

மனைவியோடு கொரோனா அடிவாங்கும் கணவனுக்கு 

கொரோனா இல்லை என்றால் lockdown கிடையாது   

பூமி  மட்டும்  சுற்றும்  அட  மாசு குறையாது   

நாம் சுத்தமாய் வாழ்ந்து வந்தால் மறைந்துபோகும் கொரோனா  

தடுப்பூசி ஒன்று வந்தால் அழிந்துபோகும் கொரோனா   


எங்கெங்கும்  கொரோனா  ஹே  ஹே  ஒவ்வொன்றும்  கொரோனா  

என்றென்றும்  கொரோனா  என்றென்றும்  கொரோனா 


 உலகெல்லாம்  ஒரு  சொல்  கொரோனா 

 ஒரு  சொல்லில்  உலகம்  கொரோனா   


என்றென்றும்  கொரோனா  என்றென்றும்  கொரோனா  

என்றென்றும்  கொரோனா  என்றென்றும்  கொரோனா



Comments

Popular posts from this blog

என் போல் தமிழன்

கலாம் என்றால் ஜெயிக்கலாம்